கொப்பளா சட்டமன்றத் தொகுதி

கொப்பளா
இந்தியத் தேர்தல் தொகுதி
கொப்பளா மாவட்டத்தில் கொப்பளா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கொப்பளா
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கொப்பளா சட்டமன்றத் தொகுதி (Koppal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கொப்பளா மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 64 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மல்லிகார்ச்சுன் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 மல்லிகார்ச்சுனகௌடா சங்கனகௌடா
1967 விருபாக்சகௌடா
1972 எம். விருபாக்சப்ப சிவப்பா
1978 வீரண்ண பம்பண்ண முத்கல் இந்திரா காங்கிரஸ்
1983 திவடர் மல்லிகார்ச்சுன் பசப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 அகடி விருபாக்சப்ப சங்கண்ணா ஜனதா கட்சி
1989 திவடர் மல்லிகார்ச்சுன் பசப்பா சுயேச்சை
1994 கரடி சங்கண்ண அமரப்பா
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 கே. பசவராஜ் பீமப்ப ஹித்னால் இந்திய தேசிய காங்கிரஸ்
2008 கரடி சங்கண்ண அமரப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2011[i] பாரதிய ஜனதா கட்சி
2013 கே. ராகவேந்திர பசவராஜ் ஹித்னால்
[1][5]
இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2023

குறிப்பு

  1. கரடி சங்கண்ண அமரப்பா, 3 மார்ச் 2011இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கொப்பளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2023. {cite web}: Check date values in: |accessdate= (help)
  3. "கொப்பளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". Archived from the original on 18 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2023. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2023. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {cite web}: Check date values in: |accessdate= and |archivedate= (help)