கோபால்ட்(III) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(III) ஆக்சைடு, டைகோபால்ட் டிரையாக்சைடு
| |
வேறு பெயர்கள்
கோபால்டிக் ஆக்சைடு, கோபால்ட் செஸ்குயிவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1308-04-9 ![]() | |
EC number | 215-156-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4110762 |
வே.ந.வி.ப எண் | GG2900000 |
| |
பண்புகள் | |
Co2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 165.8646 கி/மோல் |
தோற்றம் | கருமைநிறத் துகள் |
அடர்த்தி | 5.18 கி/செ.மீ3 [2] |
உருகுநிலை | 1,900 °C (3,450 °F; 2,170 K) |
அரிதான அளவு | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், hR30 |
புறவெளித் தொகுதி | R-3c, No. 167 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy offormation ΔfH |
-577 கி.ஜூ/மோல் |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R22 R40 R43 |
S-சொற்றொடர்கள் | S36/37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோபால்ட்(III) ஆக்சைடு (Cobalt(III) oxide) என்பது Co2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CoO மற்றும் Co3O4 என்று கோபால்ட்டின் இரண்டு ஆக்சைடுகளின் பண்புகள் நன்றாக வரையறுக்கப்பட்டிருந்த போதிலும்[3] கோபால்ட்(III) ஆக்சைடு தயாரிப்பதற்குரிய முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இதன்படி கோபால்ட்(II) உப்புகளான கோபால்ட்(II) நைட்ரேட் போன்ற உப்புகள் சோடியம் ஐப்போகுளோரைடின் நீர்த்த கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் கருப்புநிற திண்மம் கிடைக்கிறது. சில முறைமைகளில் வினையூக்கி ஓப்கலைட் Co2O3 என்ற ஆக்சைடைக் கொண்டிருக்கிறது.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Sigma-Aldrich product page
- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.