சை (பாடகர்)
சை | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பார்க் ஜே-சங் (박재상, 朴載相) |
பிறப்பு | திசம்பர் 31, 1977 கங்னம் மாவட்டம், சியோல், தென் கொரியா |
இசை வடிவங்கள் | கே-போப், கொரிய ஹிப் ஹாப், இசை நடனம் |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர், நடன, இசை தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 1999–அறிமுகம் |
இணையதளம் | www |
பார்க் ஜே-சங் என்ற இயற்பெயர் கொண்ட சை (Psy, பிறந்த: டிசம்பர் 31, 1977) இவர் ஒரு தென் கொரியா நாட்டு பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் கங்னம் ஸ்டைல் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.
இசை பட்டியல்
இசைத் தொகுப்புகள்
2001: Psy from the Psycho World! 2002: Ssa2 2002: 3 Mi 2006: Ssajib 2010: PsyFive
பிற தொகுப்புகள்
2005: Remake & Mix 18 Beon (Remix and Cover Album 2006: All Night Stand Live
நீண்ட தொகுப்புகள்
2012: Psy 6 (Six Rules), Part 1 2014: Psy 6 (Six Rules), Part 2
தொலைக்காட்சித் தோற்றங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் |
---|---|---|
2012 | டிரீம் ஹை 2 | பயிற்சி பயிற்சியாளர் (பாகம் 5) |
சூப்பர் ஸ்டார் கே4 (슈퍼스타 K4) | அவராகவே - நீதிபதி | |
சனிக்கிழமை இரவு நேரடி | ||
2013 | லைவ்! கெல்லி மற்றும் மைக்கேல் | அவராகவே, (இரண்டு வாரங்களுக்குள் இரண்டு நிகழ்ச்சிகள்) |
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் |
---|---|---|
2002 | வெட் ட்ரீம்ஸ் | மாணவர் ஆசிரியர் சாக்-கூ |
இசைப்படத் தோற்றங்கள்
ஆண்டு | இசைப் படம் | கலைஞர் |
---|---|---|
2003 | "애송이 "ஏசொங்கி ", (புதிய பேபி பாய்) | லேசி |
2012 | ஐஸ் கிரீம் | ஹயுனா |
2013 | டி.ஜே. Play மை சொங் | Schmoyoho |
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Psy