தாவண்கரே மாவட்டம்
தாவனகெரே மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
தலைமையகம் | தாவண்கரே |
வட்டம் | தாவனகெரே, கரிகர், சகளூர், ஹொன்னாலி, சன்னாகிரி, கரபனஹள்ளி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,90,952 |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 577001-006 |
Telephone code | + 91 (08192) |
வாகனப் பதிவு | KA-17 |
இணையதளம் | davanagere |
தாவணகெரே மாவட்டம், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் தாவண்கரே நகரம் ஆகும். இது சித்திரதுர்க்கா மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- மக்களவைத் தொகுதிகள்:[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.