பாலாகாட் மாவட்டம்
பாலாகாட் மாவட்டம் (Balaghat District, இந்தி: बालाघाट ज़िला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] பாலாகாட் நகர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கன்ஹா தேசியப் பூங்காவின் பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
இம்மாவட்டம் ஜபால்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 9,245 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
உட்பிரிவுகள்
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
பைஹர், லாஞ்சி, பரஸ்வாடா, பாலாகாட், வாராசேவ்னி, கட்டங்கி
- மக்களவைத் தொகுதி: பாலாகாட் மக்களவைத் தொகுதி
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி,
- மொத்த மக்கட்தொகை 17,01,156[2]
- மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 184 பேர்கள்[2]
- மக்கட்தொகைப் பெருக்கம் (2001-2011) 13.56%[2]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 1,021 பெண்கள்[2]
- கல்வியறிவு 78.29%[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-24.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.