புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)

புவனகிரி, கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • விருத்தாச்சலம் வட்டம் (பகுதி)

பொன்னேரி (கோ), கார்குடல் மாவைடந்தல், சாத்தமங்கலம், யு.கொளப்பாக்கம், அரசக்குழி, யு.அகரம், ஊத்தங்கல், கூணன்குறிச்சி, யு.மங்கலம், வடக்கு வெள்ளுர், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், தோட்டகம், உய்யகொண்ராவி, கீழ்பாதி, மணகதி, மேல்பாதி, மேல்பாப்பணப்பட்டு, நெய்வேலி, வேப்பங்குறிச்சி, மும்முடிச்சோழகன், கம்மாபுரம், கீரனூர், கோபாலபுரம், குமாரமங்கலம், கோ.ஆதனூர், சொட்டவனம், கார்மாங்குடி, சக்கரமங்கலம், வல்லியம் மேலப்பாளையூர், கீரனூர், மருங்கூர், தொழூர், கொடுமனூர், கீழ்ப்பாளையூர், தேவங்குடி, க.புத்தூர், சிறுவரப்பூர், சாத்தப்பாடி, யு.ஆதனூர், தர்மநல்லூர், விளக்கப்பாடி, பெருவரப்பூர், கோட்டுமூளை, காவனூர், கீரமங்கலம், பெருந்துரை, பனழங்குடி, மற்றும் ஓட்டிமேடு கிராமங்கள்.

கங்கைகொண்டான் (பேரூராட்சி).

  • சிதம்பரம் வட்டம் (பகுதி)

கத்தாழை, வளையமாதேவி கீழ்பாதி, துறிஞ்சிக்கொல்லை, பின்னலூர், சொக்கங்கொல்லை, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, வட கிருஷ்ணாபுரம். மருதூர், வட தலைக்குளம், பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம், நெல்லிக்கொல்லை, எரும்பூர், வளையமாதேவி, (மேஸ்பாதி), அகர ஆலம்ப்படி, ஆதனூர்(புவனகிரி), பெரிய நெற்குணம், சின்ன நெற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, மிராளுர், மஞ்சக்கொல்லை, உளுத்தூர், தென் தலைத்திட்டை, பூதராயன்பேட்டை, ஆலம்பாடி(கஸ்பா), பு.ஊடையூர், சீயப்பாடி, சாத்தமங்கலம், வத்தாயந்தெத்து, கிளாவடிநத்தம், அழிச்சிக்குடி, வண்டராயன்பட்டு, வயலூர், கீரப்பாளையம், திருப்பணிநத்தம், வட ஹாரிராஜபுரம், தாதம்பேட்டை, ஆயிப்பேட்டை, கிளியனூர், ஓரத்தூர், பரதூர், பூதங்குடி, வெள்ளியங்குடி, பாளையஞ்சேர்ந்தங்குடி, சாக்காங்குடி, புளியங்குடி (ஹரிராஜபுரம்), தென் ஹரிராஜபுரம், சி.மேலவன்னியூர், எண்ணநகரம், கண்ணங்குடி, கீழ்நத்தம், இடையன்பாலச்சேரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், வெய்யலூர், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், தரசூர், தேவங்குடி, கே, ஆடூர், சி.வீரசேழகன், துனிசிரமேடு, பூங்கொடி, பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கரமங்கலம், மனக்குடியான் இருப்பு, விளகம், சேதியூர், கூளிப்பாடி, வடக்குவிருத்தாங்கம், டி.மணலூர், தெற்கு விருத்தாங்கன், டி.மடப்புரம் மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்கள்.

சேத்தியாத்தோப்பு (பேரூராட்சி) மற்றும் புவனகிரி (பேரூராட்சி).

[1][2]

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 வி.கிருஷ்ணசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
1957 சாமிக்கண்ணு படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
1962 பரமானந்த ராயர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஏ.கோவிந்தராசன் திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 எம். ஏ. அபுசாலி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 28,615 44.31% ஆர்.பாலகிருஷ்னன் இ.தே.கா 23,291 36.06%
1977 வி. ரகுராமன் திமுக 21,638 28 மகாலிங்கம் ஜனதா 17,350 22
1980 வி. வி. சுவாமிநாதன் அதிமுக 41,207 48 அசானுதீன் சுயேச்சை 34,883 41
1984 வி. வி. சுவாமிநாதன் அதிமுக 51,922 53 துரை கிருஷ்ணமூர்த்தி திமுக 39,621 41
1989 சிவலோகம் திமுக 39,430 45 ராதாகிருஷ்ணன் சுயேச்சை 17,553 20
1991 ஜி.மல்லிகா அதிமுக 48,164 45 சபாபதி மோகன் திமுக 27,530 26
1996 ஏ. வி. அப்துல் நாசர் இந்திய தேசிய லீக் 49,457 42 இளங்கோவன் பாமக 30,112 25
2001 பி. எஸ். அருள் சுயேச்சை 49,753 45 கோபாலகிருஷ்ணன் மததே 45,989 41
2006 செல்வி ராமஜெயம் அதிமுக 65,505 51 தேவதாஸ் பாமக 50,682 40
2011 செல்வி ராமஜெயம் அதிமுக 87,413 51.34 அறிவுசெல்வன் பாமக 74,296 43.64
2016 துரை கி. சரவணன் திமுக 60,554 31.92 செல்வி ராமஜெயம் அதிமுக 55,066 29.02
2021 அ. அருண்மொழித்தேவன் அதிமுக[3] 96,453 48.92 துரை. கி. சரவணன் திமுக 88,194 44.73

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,90,854 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,132 0.59%[4]

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. புவனகிரி சட்டமன்றத்தின் பகுதிகள்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {cite web}: Check date values in: |accessdate= (help)
  3. புவனகிரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.

உசாத்துணை

வெளியிணைப்புகள்