பென்னாகரம் தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்.[1]
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் காங்கிரசின் பி. கே. நரசிம்மன் 11086 (20.25%) & திமுகவின் கே. மாரிமுத்து 8487 (15.50%) வாக்குகளும் பெற்றனர்.
- 1984ல் சுயேச்சையான என். எம். சுப்ரமணியம் 9580 (11.81%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் எம். இராஜரத்தினம் 9808 (13.35%), ஜனதாவின் எஸ். குமரன் 9209 (12.08%), சுயேச்சையான ஆர். இராஜமாணிக்கம் 8877 (12.08%) & சுயேச்சையான எம். லட்சுமணன் 7364 (10.02%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். ஆறுமுகம் 14830 (15.49%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அதிமுகவின் ஆர். அன்பழகன் 25217 (22.85%) & ஐக்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். நஞ்சப்பன் 11717 (10.62%) வாக்குகளும் பெற்றனர்.
- 2001ல் திமுகவின் எம். குமார் 17371 (15.59%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. தண்டபாணி 10567 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5]
|
14
|
1
|
15
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
2081
|
1.04%
|
முடிவுகள்
எண் 058 - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள்
|
1,99,635
|
வ. எண் |
வேட்பாளர் பெயர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1 |
பி. என். பி. இன்பசேகரன் |
திமுக |
76848 |
38.49
|
2 |
அன்புமணி ராமதாஸ் |
பாமக |
58402 |
29.25
|
3 |
க. பூ. முனுசாமி |
அதிமுக |
51687 |
25.89
|
4 |
ந. நஞ்சப்பன் |
இபொக |
5624 |
2.82
|
5 |
அனைவருக்கும் எதிரான வாக்கு |
நோட்டா |
2081 |
1.04
|
6 |
அ. முனியப்பன் |
சுயேட்சை |
716 |
0.36
|
7 |
க. சிவக்குமார் |
நாதக |
688 |
0.34
|
8 |
எம். முருகேசன் |
சுயேட்சை |
688 |
0.34
|
9 |
என். பொத்துராசு |
சுயேட்சை |
640 |
0.32
|
10 |
ஜி. தனபால் |
சுயேட்சை |
555 |
0.28
|
11 |
மா. மல்லிகா |
பசக |
473 |
0.24
|
12 |
பி. சி. வெங்கடேசன் |
சுயேட்சை |
336 |
0.17
|
13 |
அக்னி ஸ்ரீராமச்சந்திரன் |
சுயேட்சை |
300 |
0.15
|
14 |
பி. சிவலிங்கம் |
சுயேட்சை |
222 |
0.11
|
15 |
கே. ஜெயக்குமார் |
ஜத(ச) |
193 |
0.1
|
16 |
கே. சிங்காரவேலு |
சுயேட்சை |
182 |
0.09
|
மேற்கோள்கள்