போரிவலி சட்டமன்றத் தொகுதி
சட்டமன்றத் தொகுதி
noreplaceவார்ப்புரு:SHORTDESC:noreplace
வார்ப்புரு:Testcases other
போரிவலி சட்டமன்றத் தொகுதி (Borivali Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்போவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1951 ஆம் ஆண்டு முந்தைய பம்பாய் மாநிலத்தின் 268 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது.போரிவலி தொகுதி மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.போரிவலி, மும்பை வடக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு
|
பெயர்
|
கட்சி
|
1952
|
மாதவ் தேசு பாண்டே
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1957
|
ஈசுவர்லால் பரேக்
|
1962
|
1967
|
ஜே.ஜி. தத்தானி
|
1972
|
துவாரகநாத் பால்கர்
|
1978
|
ராம் நாயக்
|
|
ஜனதா கட்சி
|
1980
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
1985
|
1990
|
கேமேந்திர மேத்தா
|
1995
|
1999
|
2004
|
கோபால் செட்டி
|
2009
|
2014
|
வினோத் தவ்டே
|
2019
|
சுனில் ரானே
|
2024
|
சஞ்சய் உபாத்யாய்
|
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
|
---|
தற்போதைய தொகுதிகள் | |
---|
நீக்கப்பட்டத் தொகுதிகள் | |
---|