முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகள்
முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகள் | |
---|---|
![]() முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகளின் தொகுப்புகள் | |
Latin | Musculus erector spinae |
Origin | நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், இடுப்பெலும்பு |
Insertion | மண்டையோடு பின்புற எலும்பு, விலா எலும்பு, கழுத்து முள்ளந்தண்டெலும்புகள், நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், |
Artery | lateral sacral artery |
Nerve | posterior branch of spinal nerve |
Actions | முள்ளந்தண்டு நிரலை நிமிர்த்துதல் |
Antagonist | rectus abdominis muscle |
TA | A04.3.02.002 |
தசைக் குறித்த துறைச்சொற்கள் |
முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகள் (/ɪˈrɛktər ˈspaɪni/ i-REK-tər-_-SPY)[1] முதுகெலும்பு நிமிர்த்த உதவும் ஒரு முக்கியமான தசைகள் ஆகும். இது முதுகை திருப்பவும் செய்கிறது. முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகள் என்பது பல தசைகள் கொண்ட தொகுப்பு ஆகம்.
அமைப்பு
முதுகெலும்பு நிமிர்த்தித் தசை என்பது ஒரு தசை அல்ல பல தசைகளின் கூட்டமைப்பு ஆகும். சுமார் இது முள்ளந்தண்டு நிரலின் இடது மற்றும் வலது புறங்களில் கீழ் முள்ளந்தண்டு நிரல் மேலும் இடுப்பெலும்பின் மேற்புறத்தில் தொடங்கி கீழிருந்து மேலாக மேல் முள்ளந்தண்டு நிரல் மற்றும் மண்டையோட்டின் பின்புற கீழ்ப்பகுதில் முடியும் தசைகள் ஆகும்.
மேற்கோள்கள்
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ "How to pronounce spinae in English". Cambridge University Press 2015. பார்க்கப்பட்ட நாள் 10 December 2015.