மூவலந்தீவு

மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]

மூவலந்தீவுகள்

மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.

ஐரோப்பா

வட அமெரிக்கா

தென்னமெரிக்கா

  • பிரன்சுவிக் மூவலந்தீவு

அந்தாட்டிக்கா

  • அந்தாட்டிக் மூவலந்தீவு

ஆப்பிரிக்கா

ஆத்திரேலியா

ஆசியா

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Word Histories and Mysteries: From Abracadabra to Zeus. Houghton Mifflin Harcourt. 2004. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0547350271. இணையக் கணினி நூலக மைய எண் 55746553.
  2. "pen·in·su·la". American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin Harcourt. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  3. "Definition of peninsula". Cambridge Dictionaries Online. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {cite web}: Check date values in: |accessdate= (help)
  4. "Definition of peninsula". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {cite web}: Check date values in: |accessdate= (help)
  5. "List of peninsulas". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2016. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {cite web}: Check date values in: |access-date= (help)