வடக்கு அரைக்கோளம்
வடக்கு அரைக்கோளம் (Northern Hemisphere) என்பது, புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும். பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், இந்தோனீசியாவின் ஒரு பகுதி தவிர்ந்த ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Archinal, Brent A.; A'Hearn, Michael F.; Bowell, Edward G.; Conrad, Albert R.; Consolmagno, Guy J. et al. (2010). "Report of the IAU Working Group on Cartographic Coordinates and Rotational Elements: 2009". Celestial Mechanics and Dynamical Astronomy 109 (2): 101–135. doi:10.1007/s10569-010-9320-4. Bibcode: 2011CeMDA.109..101A. http://astropedia.astrogeology.usgs.gov/alfresco/d/d/workspace/SpacesStore/28fd9e81-1964-44d6-a58b-fbbf61e64e15/WGCCRE2009reprint.pdf. பார்த்த நாள்: 2018-09-26.
- ↑ "Ocean Currents". National Geographic Society (in ஆங்கிலம்). 2019-07-01. Archived from the original on 2021-11-20. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
- ↑ Life on Earth: A – G.. 1. ABC-CLIO. 2002. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576072868. Archived from the original on 22 January 2023. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.