வானூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பாண்டிச்சேரி மாநிலமும் கிழக்கே வங்கக்கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டம் மற்றும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள் பின்வருமாறு: [1]
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் [2] இத்தொகுதியின் பரப்பாகும்.
கோட்டக்குப்பம்(நகராட்சி)
உறுப்பினர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
என். முத்துவேல் |
திமுக[5] |
தரவு இல்லை |
49.44 |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
பரமசிவம் |
திமுக[6] |
21,557 |
34 |
பூபாலன் |
அதிமுக |
19,584 |
31
|
1980 |
என். முத்துவேல் |
திமுக[7] |
38,883 |
52 |
ராமஜெயம் |
அதிமுக |
33,635 |
45
|
1984 |
ராமஜெயம் |
அதிமுக[8] |
58,196 |
60 |
பூபாலன் |
திமுக |
31,980 |
33
|
1989 |
ஏ. மாரிமுத்து (வானூர்) |
திமுக[9] |
42,825 |
47 |
கிருஷ்ணன் |
காங்கிரசு |
20,813 |
23
|
1991 |
ஆறுமுகம் |
அதிமுக[10] |
60,128 |
53 |
ஜெயசீலன் |
திமுக |
23,659 |
21
|
1996 |
ஏ. மாரிமுத்து (வானூர்) |
திமுக[11] |
58,966 |
47 |
ராஜேந்திரன் |
அதிமுக |
35,024 |
28
|
2001 |
ந. கணபதி |
அதிமுக[12] |
68,421 |
56 |
மைதிலி |
திமுக |
47,072 |
38
|
2006 |
ந. கணபதி |
அதிமுக [13]
|
59,978 |
43 |
சவுந்தரராஜன் |
பாமக |
55,942 |
40
|
2011 |
ஐ. ஜானகிராமன் |
அதிமுக[14] |
88,834 |
55.99 |
புஷ்பராஜ் |
திமுக |
63,696 |
40.14
|
2016 |
எம். சக்கரபாணி |
அதிமுக |
64,167 |
37.09 |
இரா. மைதிலி இராசேந்திரன் |
திமுக |
53,944 |
31.18
|
2021 |
சக்ரபாணி |
அதிமுக[15] |
92,219 |
50.61 |
வன்னி அரசு |
விசிக |
70,492 |
38.69
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்