மக்களவைத் தொகுதிவார்ப்புரு:SHORTDESC:மக்களவைத் தொகுதி
வேலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 43. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள்.
கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி),சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).
[2]
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
வெற்றி பெற்றவர்கள்
1971 |
எம். பி. சாரதி |
திமுக [7] |
தரவு இல்லை |
49.44 |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
ஏ. கே. ரங்கநாதன் |
அதிமுக[8] |
26,590 |
30 |
ஏ. கே. லாலாலஜபதி |
ஜனதா |
25,758 |
29
|
1980 |
வி. எம். தேவராஜ் |
திமுக[9] |
43,126 |
49 |
ஏ. கே. ரங்கநாதன் |
அதிமுக |
38,619 |
44
|
1984 |
வி. எம். தேவராஜ் |
திமுக[10] |
54,453 |
52 |
ஏ. கே. ரங்கநாதன் |
அதிமுக |
44,430 |
43
|
1989 |
வி. எம். தேவராஜ் |
திமுக[11] |
50,470 |
47 |
பி. நீலகண்டன் |
அதிமுக(ஜெ) |
31,110 |
29
|
1991 |
சி. ஞானசேகரன் |
இந்திய தேசிய காங்கிரசு [12] |
60,698 |
57 |
ஏ.எம். ராமலிங்கம் |
திமுக |
37,632 |
35
|
1996 |
சி. ஞானசேகரன் |
தமாகா [13] |
82,339 |
69 |
எஸ். பி. பாஸ்கரன் |
காங்கிரஸ் |
21,451 |
18
|
2001 |
சி. ஞானசேகரன் |
தமாகா [14] |
60,697 |
52 |
ஏ.எம். ராமலிங்கம் |
திமுக |
49,573 |
43
|
2006 |
சி. ஞானசேகரன் |
இந்திய தேசிய காங்கிரசு [15] |
63,957 |
47 |
என். சுப்பிரமணி |
மதிமுக |
42,120 |
31
|
2011 |
வி. எசு விசய் |
அதிமுக |
71,522 |
50.82 |
சி. ஞானசேகரன் |
இந்திய தேசிய காங்கிரசு |
56,346 |
40.04
|
2016 |
பி. கார்த்திகேயன் |
திமுக |
88,264 |
52.26 |
ஹருண் ரஷீத் |
அதிமுக |
62,054 |
36.74
|
2021 |
பி. கார்த்திகேயன் |
திமுக[16] |
84,299 |
46.86 |
எஸ். ஆர். கே. அப்பு |
அதிமுக |
75,118 |
41.76
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்