இரண்டாம் அமென்கோதேப்

இரண்டாம் அமென்கோதேப்
Amenophis II
இரண்டாம் அமென்கோதேப்பின் தலைச்சிறம், புருக்ளீன் அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1427 - கிமு 1397, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் தூத்மோஸ்
பின்னவர்நான்காம் தூத்மோஸ்
அரச பட்டங்கள்
  • PrenomenAakheperure
    Great are the Manifestations of Re[1]
  • M23L2
    N5
    O29
    L1
    Z2s
  • NomenAmenhotep Heka Iunu
    Amun is Satisfied,
    Ruler of Heliopolis
  • G39N5
    imn
    n
    R4
    t p
    HqAiwn
  • Horus nameKa Nakht Wer Pekhty
    Strong Bull, Great of Power
  • G5
    E1
    D40
    G36
    r
    F9
    F9
  • நெப்டி பெயர்User Fau Sekha Em Wast
    Powerful of Splendour, Appearing in Thebes
  • G16
    wsrsf
    F40
    G43sN28
    D36
    mR19t
    O49
  • Golden HorusIty Sekhemef em Tau Neb
    Who seizes by his strength in all lands
  • G8
    V15t
    D40
    mS42

    Z1
    f
    mN17
    N17
    N17
    V30
    Z2s

துணைவி(யர்)தீயா
பிள்ளைகள்நான்காம் தூத்மோஸ், அமென்கோதேப்
தந்தைமூன்றாம் தூத்மோஸ்
தாய்மெரித்திரி
இறப்புகிமு 1401 அல்லது கிமு 1397
அடக்கம்KV35

இரண்டாம் அமென்கோதேப் (Amenhotep II) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஏழாம் பார்வோன் ஆவார். இவர் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1421 முதல் கிமு 1407 முடிய 26 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மித்தானி இராச்சியம், பாபிலோன் மற்றும் இட்டைட்டு பேரரசுகளை வென்று திறை வசூலித்தார்.[2] கர்னாக் போன்ற இடங்களில் உள்ள சிறிய கோயில்களை சீரமைத்து பெரிதாகக் கட்டினார். இவரது கல்லறைக் கோயில் 1898-இல் விக்டர் லோரட் என்பவரால் தீபை நகரத்தின் அருகே உள்ள மன்னர்களின் சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4]

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் அமென்கோதேப் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 1994. p.112
  2. Amenhotep II
  3. The Mummy of Amenhotep II
  4. "Box of Amenhotep II". https://www.nms.ac.uk/explore-our-collections/stories/world-cultures/ancient-egyptian-collection/ancient-egyptian-collection/box-of-amenhotep-ii/. 
  5. 5.0 5.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenhotep II
என்பதின் ஊடகங்கள் உள்ளன.