செர்ச்சிப்

செர்ச்சிப்
Serchhip
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
ஏற்றம்
888 m (2,913 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்64,875
 • அடர்த்தி46/km2 (120/sq mi)
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
இனம்
 • இனக்குழுக்கள்மிசோ இனம்
 • ஆண்டு2011
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
796181
தொலைபேசிக் குறியீடு+913838
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுMZ-06
அருகில் உள்ள நகரம்அய்சால்
பால் விகிதம்976 /
கல்வியறிவு98.76%
மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசெர்ச்சிப்
இணையதளம்serchhip.nic.in

செர்ச்சிப் இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டத்தின் தலைநகராகும்.

அரசியல்

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்

இங்கு உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

போக்குவரத்து

இங்கிருந்து சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா, பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.

சுற்றுலா

இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செர்ச்சிப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


சான்றுகள்