மாநிலங்களவைத் தேர்தல்கள் 2010
228 இடங்கள்-மாநிலங்களவை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2010 (2010 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2010ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். ஆறு மாநிலங்களிலிருந்து 13 உறுப்பினர்களையும்,[1] 12 மாநிலங்களிலிருந்து 49 உறுப்பினர்களையும்,[2] ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஆறு உறுப்பினர்களையும்[3] அரியானாவிலிருந்து இரண்டு உறுப்பினர்களையும் தேர்தல்கள் நடைபெற்றன.[4]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2010-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அசாம் | நாஸ்னின் பாரூக் | இதேகா | |
அசாம் | சில்வியஸ் கான்ட்பன் | இதேகா | இறப்பு 10/10/2011 |
இமாச்சலப் பிரதேசம் | பிம்லா காஷ்யப் சூடு | பாஜக | |
கேரளம் | அ. கு. ஆன்டனி | இதேகா | |
கேரளம் | கே.என். பாலகோபால் | சிபிஎம் | |
கேரளம் | டி. என் சீமா | சிபிஎம் | |
நாகாலாந்து | கே. ஜி. கென்யே | நாமமு | |
திரிபுரா | ஜார்னா தாஸ் | சிபிஎம் | |
பஞ்சாப் | எம். எஸ். கில் | இதேகா | |
பஞ்சாப் | அசுவினி குமார் | இதேகா | |
பஞ்சாப் | சுக்தேவ் சிங் திந்த்சா | சிஅத | |
பஞ்சாப் | நரேஷ் குஜ்ரால் | சிஅத | |
பஞ்சாப் | அவினாஷ் ராய் கண்ணா | பாஜக | |
ஆந்திரப்பிரதேசம் | நிர்மலா சீதாராமன் | பாஜக | |
ஆந்திரப்பிரதேசம் | ஒய். எஸ். சௌத்ரி | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | ஜெய்ராம் ரமேஷ் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | ஜேசுதாசு சீலம் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | என். ஜனார்த்தன ரெட்டி | இதேகா | மரணம் 09/05/2014 |
பீகார் | சரத் யாதவ் | ஐஜத | |
பீகார் | இராமச்சந்திர பிரசாத் சிங் | ஐஜத | |
பீகார் | கே.சி. தியாகி | ஐஜத | |
பீகார் | குலாம் ரசூல் பால்யாவி | ஐஜத | |
பீகார் | பவன் குமார் வர்மா | ஐஜத | |
சண்டிகார் | மொக்சினா கித்வாய் | இதேகா | |
சண்டிகார் | நந்த் குமார் சாய் | பாஜக | |
அரியானா | பீரேந்தர் சிங் | இதேகா | |
அரியானா | சுரேஷ் பிரபு | பாஜக | |
சார்க்கண்டு | தீரஜ் பிரசாத் சாகு | இதேகா | |
சார்க்கண்டு | மொபசர் ஜாவேத் அக்பர் | பாசக | |
கருநாடகம் | ஆஸ்கார் பெர்னாண்டஸ் | இதேகா | |
கருநாடகம் | வெங்கையா நாயுடு | பஜக | |
கருநாடகம் | ஆயனூர் மஞ்சுநாத் | பஜக | |
கருநாடகம் | விஜய் மல்லையா | சுயே. | |
மத்தியப்பிரதேசம் | அனில் மாதவ் டேவ் | பஜக | |
மத்தியப்பிரதேசம் | சந்தன் மித்ரா | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | விஜயலக்ஷ்மி சாதோ | இதேகா | |
மகாராட்டிரம் | பியுஷ் கோயல் | பாஜக | |
மகாராட்டிரம் | ஈஸ்வர்லால் ஜெயின் | பாஜக | |
மகாராட்டிரம் | அவினாஷ் பாண்டே | இதேகா | |
மகாராட்டிரம் | விஜய் ஜே. தர்தா | இதேகா | |
மகாராட்டிரம் | சஞ்சய் ராவுத் | சிசே | |
மகாராட்டிரம் | பிரஃபுல் படேல் | தேகாக | |
ஒடிசா | பைஷ்னாப் சரண் பரிதா | பிஜத | |
ஒடிசா | பியாரிமோகன் மொஹபத்ரா | பிஜத | |
ஒடிசா | பூபிந்தர் சிங் | பிஜத | |
பஞ்சாப் | அம்பிகா சோனி | இதேகா | |
பஞ்சாப் | பல்விந்தர் சிங் பூந்தர் | சிஅத | |
இராஜஸ்தான் | அஷ்க் அலி தக் | பாஜக | |
இராஜஸ்தான் | ராம் ஜெத்மலானி | பாஜக | |
இராஜஸ்தான் | வி. பா. சிங் பட்னோர் | பாஜக | |
இராஜஸ்தான் | ஆனந்த் சர்மா | இதேகா | |
தமிழ்நாடு | கே. பி. ராமலிங்கம் | திமுக | |
தமிழ்நாடு | ச. தங்கவேலு | திமுக | |
தமிழ்நாடு | ஏ. நவநீதகிருஷ்ணன் | அதிமுக | |
தமிழ்நாடு | பி. எச். மனோஜ் பாண்டியன் | அதிமுக | |
தமிழ்நாடு | ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட் | அதிமுக | |
தமிழ்நாடு | மா. சுதர்சன நாச்சியப்பன் | இதேகா | |
தெலங்காணா | குண்டு சுதா ராணி | தேராச | |
தெலங்காணா | வி. அனுமந்த ராவ் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | முக்தர் அப்பாஸ் நக்வி | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | விஷம்பர் பிரசாத் நிஷாத் | சக | |
உத்தரப்பிரதேசம் | கனக் லதா சிங் | சக | |
உத்தரப்பிரதேசம் | அரவிந்த் குமார் சிங் | சக | |
உத்தரப்பிரதேசம் | ரஷீத் மசூத் | சக | பதவி விலகல் 09/03/2012 |
உத்தரப்பிரதேசம் | சதீஷ் சர்மா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ஜுகல் கிஷோர் | பசக | |
உத்தரப்பிரதேசம் | நரேந்திர குமார் காஷ்யப் | பசக | |
உத்தரப்பிரதேசம் | சலீம் அன்சாரி | பசக | |
உத்தரப்பிரதேசம் | இராஜ்பால் சிங் சைனி | பசக | |
உத்தரப்பிரதேசம் | சதீஷ் சந்திர மிசுரா | பசக | |
உத்தரப்பிரதேசம் | அம்பேத்ராஜன் | பசக | |
உத்தராகண்டம் | தருண் விஜய் | பாஜக |
இடைத்தேர்தல்
குசராத்து மாநிலம்,[5] ராஜஸ்தான்,[2] உத்தரப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
- 21/04/2010 அன்று சூர்யகாந்த்பாய் ஆச்சார்யா இறந்ததால் குசராத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 25 பிப்ரவரி 2010 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவரது பதவிக் காலம் 18/08/2011 அன்று முடிவடைந்தது. பாஜக சார்பில் பிரவின் நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 21/04/2010 அன்று பாஜகவின் கிரிஷன் லால் பால்மிகி மரணமடைந்ததால் ராஜஸ்தானில் இடைத்தேர்தல் 17 சூன் 2010 அன்று நடைபெற்றது. இந்தியத் தேசிய காங்கிரசின் நரேந்திர புடானியா மாநிலங்களவை உறுப்பினரானார்.
- 21/04/2010 அன்று சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் வீரேந்திர பாட்டியா மரணமடைந்ததால் உத்தரப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள பதவிக்கு 15 சூலை 2010 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமோத் குரீல் மாநிலங்களவை உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
- ↑ "Biennial Elections to the Council of States to fill the seats of members retiring in April, 2010" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ 2.0 2.1 "Biennial and Bye-Elections to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Biennial Election to the Council of States from the State of Andhra Pradesh" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Biennial Election to the Council of States from the State of Haryana" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-Election to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Bye-Election to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.