வில்லியம் டாஃப்ட்
William Howard Taft வில்லியம் டாஃப்ட் | |
---|---|
10வது ஐக்கிய அமெரிக்க பிரதான நீதிபதி | |
பதவியில் ஜூலை 11 1921 – பெப்ரவரி 3 1930 | |
பரிந்துரைப்பு | வாரன் ஜி. ஹார்டிங் |
முன்னையவர் | எட்வர்ட் டக்லஸ் வைட் |
பின்னவர் | சார்ல்ஸ் எவன்ஸ் ஹியூஸ் |
27வது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]] | |
பதவியில் மார்ச் 4 1909 – மார்ச் 4 1913 | |
Vice President | ஜேம்ஸ் ஷர்மன், (1909–1912) யாரும் இல்லை (1912–1913) |
முன்னையவர் | தியொடோர் ரோசவெல்ட் |
பின்னவர் | வுட்ரோ வில்சன் |
1st கூபா ஆளுனர் | |
பதவியில் செப்டம்பர் 29, 1906 – அக்டோபர் 13, 1906 | |
முன்னையவர் | டோமாஸ் எஸ்ட்ராடா பால்மா (கூபாவின் குடியரசுத் தலைவர்) |
பின்னவர் | சார்ல்ஸ் மகூன் (அமெரிக்க ஆளுனர்) |
42nd ஐக்கிய அமெரிக்க போர் செயலாளர் | |
பதவியில் பெப்ரவரி 1, 1904 – ஜூன் 30, 1908 | |
குடியரசுத் தலைவர் | தியொடோர் ரோசவெல்ட் |
முன்னையவர் | எலிஹு ரூட் |
பின்னவர் | லூக் எட்வர்ட் ரைட் |
1st பிலிப்பீன்ஸ் பொது ஆளுனர் | |
பதவியில் ஜூலை 4, 1901 – டிசம்பர் 23, 1903 | |
முன்னையவர் | ஆர்தர் மெக்கார்தர் (ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆளுனர்) |
பின்னவர் | லூக் எட்வர்ட் ரைட் |
5th ஐக்கிய அமெரிக்க பொது வழக்கறிஞர் | |
பதவியில் பெப்ரவரி 1890 – மார்ச், 1892 | |
குடியரசுத் தலைவர் | பெஞ்சமின் ஹாரிசன் |
முன்னையவர் | ஓரோ சாப்மன் |
பின்னவர் | சார்ல்ஸ் ஆல்ட்ரிச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர்15, 1857 சின்சினாட்டி, ஒகையோ |
இறப்பு | மார்ச்சு 8, 1930 வாஷிங்டன், டி.சி. | (அகவை 72)
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | ஹெலென் ஹெரன் டாஃப்ட் |
முன்னாள் கல்லூரி | யேல் பல்கலைக்கழகம் சின்சினாட்டி பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், நீதிபதி |
கையெழுத்து | |
வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார்.