மெரன்ஹோர்

மெரன்ஹோர்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்அறியப்படவில்லை, எகிப்தின் எட்டாம் வம்சம்?
முன்னவர்நெபெர்கரே கெண்டு?
பின்னவர்நெபர்காமின்?
அரச பட்டங்கள்
  • Prenomen: Merenhor
    Mr n Ḥr
    Beloved by Horus
  • M23L2
    G5U7D21
    n

மெரன்ஹோர் (Merenhor) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 2181 முதல் கிமு 2160 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட எட்டாம் வம்சத்தின் ஏழாவது மன்னர் ஆவார். அபிதோஸ் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அபிதோஸ் மன்னர்கள் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகளில் (n. 46) மன்னர் மெரன்ஹோர் பெயரும் இடம் பெற்று இருந்தது.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I - Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, ISBN 978-1-905299-37-9, 2008, p. 268-269
  2. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen (Münchner ägyptologische Studien), 1984