லியாண்டர் பயஸ்
நாடு | இந்தியா |
---|---|
வாழ்விடம் | கல்கத்தா ஒர்லான்டோ, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
உயரம் | 1.77 மீ |
தொழில் ஆரம்பம் | 1991 |
விளையாட்டுகள் | வலக்கை; ஒருகை பின்கையாட்டம் |
பரிசுப் பணம் | $4,659,144 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 99 - 98 |
பட்டங்கள் | 1 |
அதிகூடிய தரவரிசை | No. 73 (ஆகஸ்ட் 24, 1998) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 2வது (1997, 2000) |
பிரெஞ்சு ஓப்பன் | வது (1997) |
விம்பிள்டன் | 2வது (2001) |
அமெரிக்க ஓப்பன் | 3வது (1997) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 473 - 245 |
பட்டங்கள் | 38 |
அதியுயர் தரவரிசை | இல. 1 (ஜூன் 21, 1999) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | F (1999, 2006) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1999, 2001) |
விம்பிள்டன் | W (1999) |
அமெரிக்க ஓப்பன் | W (2006) |
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 23, 2008. |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
ஆண்களுக்கான டென்னிஸ் | ||
1996 அட்லாண்டா | ஒற்றையர் ஆட்டம் |
லியாண்டர் பயஸ் (வங்காள மொழி: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.
பெரு வெற்றித் தொடர்
ஆண்கள் இரட்டையர்: 16 (8–8)
2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.
முடிவு | ஆண்டு | தொடர் | ஆடுகளம் | கூட்டாளி | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
இரண்மாமிடம் | 1999 | ஆஸ்திரேலிய ஓப்பன் | தரை | மகேஷ் பூபதி | Jonas Björkman பேட்ரிக் ராவ்டர் |
3–6, 6–4, 4–6, 7–6(12–10), 4–6 |
வெற்றியாளர் | 1999 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | மகேஷ் பூபதி | Goran Ivanišević Jeff Tarango |
6–2, 7–5 |
வெற்றியாளர் | 999 விம்பிள்டன் கோப்பை1999]] | விம்பிள்டன் கோப்பை | புல் | மகேஷ் பூபதி | பவுல் காருகுசு சராட் பால்மர் |
6–7(10–12), 6–3, 6–4, 7–6(7–4) |
இரண்மாமிடம் | 1999 | யூ.எசு. ஓப்பன் | தரை | மகேஷ் பூபதி | செபாசுடின் லரேயு அலெக்சு ஓ பிரியன் |
6–7, 4–6 |
வெற்றியாளர் | 2001 | பிரெஞ்சு ஓப்பன் (2) | களிமண் | மகேஷ் பூபதி | பீட்டர் பாலா பவல் விஞ்நெர் |
7–6, 6–3 |
இரண்மாமிடம் | 2004 | யூ.எசு. ஓப்பன் | தரை | தாவீது ரிகல் | மார்க் நோல்சு டேனியல் நேசுடர் |
3–6, 3–6 |
இரண்மாமிடம் | 2006 | ஆஸ்திரேலிய ஓப்பன் | தரை | மார்டின் டாம் | பாப் பிரையன் மைக் பிரையன் |
6–4, 3–6, 4–6 |
வெற்றியாளர் | 2006 | யூ.எசு. ஓப்பன் | தரை | மார்டின் டாம் | Jonas Björkman Max Mirnyi |
6–7(5–7), 6–4, 6–3 |
இரண்மாமிடம் | 2008 | யூ.எசு. ஓப்பன் | தரை | லுகாசு டிலோத்தி | பாப் பிரையன் மைக் பிரையன் |
6–7(5–7), 6–7(10–12) |
வெற்றியாளர் | 2009 | பிரெஞ்சு ஓப்பன் (3) | களிமண் | லுகாசு டிலோத்தி | Wesley Moodie டிக் நோர்மன் |
3–6, 6–3, 6–2 |
வெற்றியாளர் | 2009 | யூ.எசு. ஓப்பன் (2) | தரை | லுகாசு டிலோத்தி | மகேஷ் பூபதிi Mark Knowles |
3–6, 6–3, 6–2 |
இரண்மாமிடம் | 2010 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | லுகாசு டிலோத்தி | செர்பியா நேமெட் சிமாஞ்ச் Daniel Nestor |
5–7, 2–6 |
இரண்மாமிடம் | 2011 | ஆஸ்திரேலிய ஓப்பன் | தரை | மகேஷ் பூபதிi | பாப் பிரையன் மைக் பிரையன் |
3–6, 4–6 |
வெற்றியாளர் | 2012 | ஆஸ்திரேலிய ஓப்பன் | தரை | ராடெக் செப்நெக் | பாப் பிரையன் மைக் பிரையன் |
7–6(7–1), 6–2 |
இரண்மாமிடம் | 2012 | யூ.எசு. ஓப்பன் | தரை | ராடெக் செப்நெக் | பாப் பிரையன் மைக் பிரையன் |
3–6, 4–6 |
வெற்றியாளர் | 2013 | யூ.எசு. ஓப்பன் (3) | தரை | ராடெக் செப்நெக் | அலெக்சாண்டர் பெயா புருனோ சோரெசு |
6–1, 6–3 |
விருதுகள்
- பத்ம பூசன் விருது (2014)[1]
மேற்கோள்கள்
- ↑ "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 27, 2014.
{cite web}
: Check date values in:|accessdate=
(help)