எகிப்தின் பதிநான்காம் வம்சம்

கிமு 1725–கிமு 1650
தலைநகரம்ஆவரிஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1725
• முடிவு
கிமு 1650
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]]

எகிப்தின் பதிநான்காம் வம்சம் (Fourteenth Dynasty of Egypt) ஆட்சிக் காலம்:கிமு 1725 - 1650) எகிப்தின் மத்தியகால இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) காலத்தின் போது வடக்கு எகிப்தை, கிமு 1725 முதல் கிமு 1650 முடிய 75 ஆண்டுகள் ஆண்ட, எகிப்தியர் அல்லாத பதினான்காம் வம்சத்தினர் ஆவர்.

இப்பதிநான்காம் வம்சத்தினர் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த அமோரிட்டு மக்கள் ஆவார். இவர் கீழ் எகிப்தை கைப்பற்றி ஆவரிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டனர். [1]இவ்வம்ச ஆட்சிக் காலத்தில், மேல் எகிப்தின் மெம்பிஸ் நகரத்தை தலைநக்ராகக் கொண்டு பதிமூன்றாம் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் துவங்கியது.

கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் எகிப்தின் பதிநான்காம் வம்ச ஆட்சியாளர்களின் இராச்சியத்தின் வரைபடம் (காவி நிறத்தில்)

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

முன்னர்
எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்
எகிப்தின் பதிநான்காம் வம்சம்
கிமு 1725−1650
பின்னர்
எகிப்தின் பதினைந்தாம் வம்சம்