மூன்றாம் பெரெனிஸ்

மூன்றாம் பெரெனிஸ்
பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச இராணி
ஆட்சிக்காலம்பார்வோன்கள் ஒன்பதாம் தாலமி சோத்தர், பத்தாம் தாலமி மற்றும் பதினொன்றாம் தாலமிகளுடன் இணை ஆட்சியாளர்
பிறப்புகிமு 115/114[1]
இறப்புகிமு ஏப்ரல், 80 (வயது 34–35)
அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து
துணைவர்பத்தாம் தாலமி
பதினொன்றாம் தாலமி
குழந்தைகளின்
பெயர்கள்
ஐந்தாம் கிளியோபாட்ரா
அரசமரபுதாலமி வம்சம்
தந்தைஒன்பதாம் தாலமி
தாய்சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ

மூன்றாம் பெரனிஸ் (Berenice III)[2] பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் இராணி ஆவார். முதலில் இவர் தனது தந்தை ஒன்பதாம் தாலமியுடன் சேர்ந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக செயல்பட்டார். பின்னர் தனது கணவர்களான பத்தாம் தாலமி மற்றும் பதினொன்றாம் தாலமியுடன் இணைந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக கிமு 101–88 முடியவும் மற்றும் கிமு 81- 80 வரையும் செயல்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை