சமூக அறிவியல்
பின்வரும் தலைப்பின் பிரிவுகள் |
அறிவியல் |
---|
சமூக அறிவியல் (Social science) என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும்.
இதனுள் பின்வருவன அடங்குகின்றன.[1]
- குற்றவியல் மற்றும் குற்ற நீதி இயல் (Criminology and Crimnal Justice)
- பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி இயல் (Victimology and Victim Assistance)
- மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி (Human Rights and Duties Education)
- மானிடவியல் (Anthropology)
- தொடர்பாடல் (Communication)
- பொருளியல் (Economics)
- கல்வி (Education)
- புவியியல் (Geography)
- வரலாறு (History)
- மொழியியல் (Linguistics)
- அரசியல் (Political science)
- உளவியல் (Psycology)
- சமூகவியல் (Sociology)
மேற்கோள்
- ↑ name="manoniam Sundaranar University , Tirunelveli, Tamilnadu"