அருமன் வாயு

அருமன் வாயு
நீரியம் (diatomic nonmetal)
ஈலியம் (அருமன் வாயு)
இலித்தியம் (alkali metal)
பெரிலியம் (காரக்கனிம மாழைகள்)
போரான் (உலோகப்போலி)
கரிமம் (polyatomic nonmetal)
நைட்ரசன் (diatomic nonmetal)
ஆக்சிசன் (diatomic nonmetal)
புளோரின் (diatomic nonmetal)
நியான் (அருமன் வாயு)
சோடியம் (alkali metal)
மக்னீசியம் (காரக்கனிம மாழைகள்)
அலுமினியம் (குறை மாழை)
சிலிக்கான் (உலோகப்போலி)
பாசுபரசு (polyatomic nonmetal)
கந்தகம் (polyatomic nonmetal)
குளோரின் (diatomic nonmetal)
ஆர்கான் (அருமன் வாயு)
பொட்டாசியம் (alkali metal)
கல்சியம் (காரக்கனிம மாழைகள்)
இசுக்காண்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தைட்டானியம் (தாண்டல் உலோகங்கள்)
வனேடியம் (தாண்டல் உலோகங்கள்)
குரோமியம் (தாண்டல் உலோகங்கள்)
மாங்கனீசு (தாண்டல் உலோகங்கள்)
இரும்பு (தாண்டல் உலோகங்கள்)
கோபால்ட் (தாண்டல் உலோகங்கள்)
நிக்கல் (தாண்டல் உலோகங்கள்)
செப்பு (தாண்டல் உலோகங்கள்)
துத்தநாகம் (தாண்டல் உலோகங்கள்)
காலியம் (குறை மாழை)
ஜேர்மானியம் (உலோகப்போலி)
ஆர்சனிக் (உலோகப்போலி)
செலீனியம் (polyatomic nonmetal)
புரோமின் (diatomic nonmetal)
கிருப்டான் (அருமன் வாயு)
ருபீடியம் (alkali metal)
இசுட்ரோன்சியம் (காரக்கனிம மாழைகள்)
யிற்றியம் (தாண்டல் உலோகங்கள்)
சிர்க்கோனியம் (தாண்டல் உலோகங்கள்)
நையோபியம் (தாண்டல் உலோகங்கள்)
மாலிப்டினம் (தாண்டல் உலோகங்கள்)
டெக்னீசியம் (தாண்டல் உலோகங்கள்)
ருத்தேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ரோடியம் (தாண்டல் உலோகங்கள்)
பலேடியம் (தாண்டல் உலோகங்கள்)
வெள்ளி (மாழை) (தாண்டல் உலோகங்கள்)
காட்மியம் (தாண்டல் உலோகங்கள்)
இண்டியம் (குறை மாழை)
வெள்ளீயம் (குறை மாழை)
அந்திமனி (உலோகப்போலி)
தெலூரியம் (உலோகப்போலி)
அயோடின் (diatomic nonmetal)
செனான் (அருமன் வாயு)
சீசியம் (alkali metal)
பேரியம் (காரக்கனிம மாழைகள்)
இலந்தனம் (lanthanoid)
சீரியம் (lanthanoid)
பிரசியோடைமியம் (lanthanoid)
நியோடைமியம் (lanthanoid)
புரோமித்தியம் (lanthanoid)
சமாரியம் (lanthanoid)
யூரோப்பியம் (lanthanoid)
கடோலினியம் (lanthanoid)
டெர்பியம் (lanthanoid)
டிசிப்ரோசியம் (lanthanoid)
ஓல்மியம் (lanthanoid)
எர்பியம் (lanthanoid)
தூலியம் (lanthanoid)
இட்டெர்பியம் (lanthanoid)
லியுதேத்தியம் (lanthanoid)
ஆஃபினியம் (தாண்டல் உலோகங்கள்)
டாண்ட்டலம் (தாண்டல் உலோகங்கள்)
தங்குதன் (தாண்டல் உலோகங்கள்)
இரேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ஓசுமியம் (தாண்டல் உலோகங்கள்)
இரிடியம் (தாண்டல் உலோகங்கள்)
பிளாட்டினம் (தாண்டல் உலோகங்கள்)
தங்கம் (தாண்டல் உலோகங்கள்)
பாதரசம் (தாண்டல் உலோகங்கள்)
தாலியம் (குறை மாழை)
ஈயம் (குறை மாழை)
பிசுமத் (குறை மாழை)
பொலோனியம் (குறை மாழை)
அசுட்டட்டைன் (உலோகப்போலி)
ரேடான் (அருமன் வாயு)
பிரான்சீயம் (கார மாழைகள்)
ரேடியம் (காரக்கனிம மாழைகள்)
அக்டினியம் (actinoid)
தோரியம் (actinoid)
புரோடாக்டினியம் (actinoid)
யுரேனியம் (actinoid)
நெப்டியூனியம் (actinoid)
புளுட்டோனியம் (actinoid)
அமெரிசியம் (actinoid)
கியூரியம் (actinoid)
பெர்க்கிலியம் (actinoid)
கலிபோர்னியம் (actinoid)
ஐன்ஸ்டைனியம் (actinoid)
பெர்மியம் (actinoid)
மெண்டலீவியம் (actinoid)
நொபிலியம் (actinoid)
இலாரென்சியம் (actinoid)
இரதர்ஃபோர்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தூப்னியம் (தாண்டல் உலோகங்கள்)
சீபோர்கியம் (தாண்டல் உலோகங்கள்)
போரியம் (தாண்டல் உலோகங்கள்)
ஆசியம் (தாண்டல் உலோகங்கள்)
மெய்ட்னீரியம் (unknown chemical properties)
டார்ம்சிட்டாட்டியம் (unknown chemical properties)
இரோயன்ட்கெனியம் (unknown chemical properties)
கோப்பர்நீசியம் (தாண்டல் உலோகங்கள்)
உன்னுன்டிரியம் (unknown chemical properties)
பிளெரோவியம் (unknown chemical properties)
உன்னுன்பென்டியம் (unknown chemical properties)
லிவர்மோரியம் (unknown chemical properties)
உனுன்செப்டியம் (unknown chemical properties)
அனனாக்டியம் (unknown chemical properties)
IUPAC குழு எண் 18
தனிமம் வாரியாகப் பெயர் helium or
neon group
Trivial name அருமன் வாயுக்கள்
CAS குழு எண் (அமெரிக்க) VIIIA
பழைய IUPAC எண் (ஐரோப்பிய) நெடுங்குழு 0

↓ கிடை வரிசை
1
Image: Helium discharge tube
ஈலியம் (He)
2
2
Image: Neon discharge tube
நியான் (Ne)
10
3
Image: Argon discharge tube
ஆர்கான் (Ar)
18
4
Image: Krypton discharge tube
கிருப்டான் (Kr)
36
5
Image: Xenon discharge tube
செனான் (Xe)
54
6 ரேடான் (Rn)
86

Legend
அருமன் வாயு
primordial element
radioactive natural element
Atomic number color: red=gas

சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு அருமன் வாயுக்கள் (noble gases) ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் ஈலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்தன் (Kr), செனான் (Xe), மற்றும் இரேடான் (Rn) ஆகியவையாகும்.

தனிம அட்டவணையில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.[1] பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.[2]

அருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி அணுக்கட்டமைப்பு பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் உருகுநிலை , கொதி நிலை என்பன நெருங்கிய வீச்சினுள்10 oC ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Clinton S. Nash (2005). "Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118". J. Phys. Chem. A 109 (15): 3493–3500. doi:10.1021/jp050736o. பப்மெட்:16833687. 
  2. "Flerov laboratory of nuclear reactions". JINR. http://www1.jinr.ru/Reports/2008/english/06_flnr_e.pdf. பார்த்த நாள்: 2009-08-08.