மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968 (1968 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1968-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1968-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1968-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1968-74 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1974ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரா | எம் எச் சாமுவேல் | இதேகா | இறப்பு 16/02/1972 |
ஆந்திரா | மாரி சன்னா ரெட்டி | இதேகா | பதவி விலகல் 26/11/1968 |
ஆந்திரா | கே வி ரகுநாத ரெட்டி | இதேகா | |
ஆந்திரா | சந்திரமௌலி ஜாகர்லமுடி | பிற | |
ஆந்திரா | சண்டா நாராயணப்பா | பிற | |
ஆந்திரா | எம் சீனிவாச ரெட்டி | இதேகா | |
அசாம் | பஹருல் இஸ்லாம் | இதேகா | பதவி விலகல் 20/01/1972 |
அசாம் | பார்போரா கோலப் | SSP | |
பீகார் | ஆனந்த் பிரசாத் சர்மா | இதேகா | 11/03/1971 |
பீகார் | சூரஜ் பிரசாத் | பிற | |
பீகார் | ஜகதம்பி பிரசாத் யாதவ் | பாஜக | |
பீகார் | ராஜேந்திர குமார் போடார் | சுயே | |
பீகார் | மஹாபீர் தாசு | இதேகா | |
பீகார் | பாலகிருஷ்ண குப்தா | இதேகா | இறப்பு 10/09/1972 |
பீகார் | ருத்ரா நரேன் ஜா | இதேகா | இறப்பு 10/05/1971 |
தில்லி | பாய் மகாவீர் | JS | |
குசராத்து | ஜெய்சுக் லால் காதி | இதேகா | |
குசராத்து | திரிபுவன்தாஸ் படேல் | இதேகா | |
குசராத்து | யு என் மகிதா | சுயே | |
அரியானா | ராம் ரிசாக் | இதேகா | பதவி விலகல் 03/02/1970 |
அரியானா | பகவத் தயாள் சர்மா | இதேகா | |
இமாச்சலப் பிரதேசம் | சத்யவதி தாங் | இதேகா | |
சம்மு காசுமீர் | உசைன் சையத் | இதேகா | பதவி விலகல் 05/03/1974 |
கருநாடகம் | எம் எல் கொல்லூர் | இதேகா | |
கருநாடகம் | யு கே லட்சுமண கவுடா | சுயே | |
கருநாடகம் | பி டி கெம்பராஜ் | இதேகா | |
கேரளம் | செ. அச்சுத மேனன் | சிபிஐ | பதவி விலகல் 24/04/1970 |
கேரளம் | கே பி எஸ் மேனன் | சிபிஎம் | |
கேரளம் | ஜி கோபிநாத் நாயர் | RSP | |
மதராசு | கே எஸ் ராமசாமி | இதேகா | |
மதராசு | எம் ருத்னசாமி | பிற | |
மதராசு | ஜி ஏ அப்பன் | இதேகா | |
மதராசு | தில்லை வில்லன் | திமுக | |
மத்தியப் பிரதேசம் | இராம் சகாய் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | என் பி சௌதாரி | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | சியாம்குமாரி தேவி | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | அகமது சையத் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | என் கே ஷெஜ்வால்கர் | JS | |
மகாராட்டிரம் | பௌராவ் கே கெய்க்வாட் | இதேகா | இறப்பு 29/12/1971 |
மகாராட்டிரம் | ஜே எஸ் திலக் | இதேகா | |
மகாராட்டிரம் | பிதேஷ் டி குல்கர்னி | இதேகா | |
மகாராட்டிரம் | பண்டரிநாத் சீதாராம்ஜி பாட்டீல் | இதேகா | |
மகாராட்டிரம் | புட்டப்பா பாட்டீல் | பிற | |
மகாராட்டிரம் | டாக்டர் சரோஜினி பாபர் | இதேகா | |
மகாராட்டிரம் | டி ஜி தேஷ்முக் | இதேகா | |
நாகலாந்து | மெல்ஹுப்ரா வெரோ | இதேகா | |
நியமனம் | ஜோகிம் அல்வா | நியமனம் | |
நியமனம் | சையித் நூருல் அசன் | நியமனம் | பதவி விலகல் 30/09/1971 |
நியமனம் | கங்கா சரண் சின்கா | நியமனம் | |
நியமனம் | கே ராமையா | நியமனம் | |
ஒரிசா | சுடர்மணி படேல் | இதேகா | |
ஒரிசா | நந்தினி சத்பதி | இதேகா | பதவி விலகல் 29/11/1972 |
ஒரிசா | கிருஷ்ண சந்திர பாண்டா | பிற | பதவி விலகல் 14/03/1972 |
பஞ்சாப் | குர்முக் சிங் முசாஃபிர் | இதேகா | |
பஞ்சாப் | ரத்தன் லால் ஜெயின் | இதேகா | |
ராஜஸ்தான் | ஹரிஷ் சந்திர மாத்தூர் | இதேகா | இறப்பு 12/06/1968 |
ராஜஸ்தான் | ராம் நிவாஸ் மிர்தா | இதேகா | |
ராஜஸ்தான் | சௌதாரி கும்பரம் ஆர்யா | இதேகா | |
ராஜஸ்தான் | பால் கிருஷ்ணா கவுல் | இதேகா | |
ராஜஸ்தான் | மகேந்திர குமார் மோத்தா | பிற | |
தமிழ்நாடு | எச் ஏ காஜா மொஹிதீன் | ML | |
திரிபுரா | திரிகுணா சென் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | கோதே முராஹரி | பிற | |
உத்தரப்பிரதேசம் | சந்திரசேகர் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | மௌலானா ஆசாத் மதனி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | பிரேம் மனோகர் | JS | |
உத்தரப்பிரதேசம் | சியாம் தர் மிஸ்ரா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சீதாராம் ஜெய்ப்ரியா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சி டி பாண்டே | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | கணேஷி லால் சவுத்ரி | CO | |
உத்தரப்பிரதேசம் | அஜித் பிரசாத் ஜெயின் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | பிதாம்பர் தாசு | பிற | |
உத்தரப்பிரதேசம் | பிருத்வி நாத் | பிற | |
உத்தரப்பிரதேசம் | மான் சிங் வர்மா | JAN |
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1968 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
பரிந்துரைக்கப்பட்டது | டி சங்கர குருப் | நியமனம் | (தேர்தல் 03/04/1968 1972 வரை) |
குசராத்து | சாம் பிரசாத் ஆர் வசவதா | CO | (தேர்தல் 30/08/1968 1970 வரை) |
மேற்கோள்கள்
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.