மாநிலங்களவைத் தேர்தல்கள் 1987
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1987 (1987 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1987-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1987-1993 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1993ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | கருத்து |
---|---|---|---|
கோவா | ஜான் எப் எப்பெர்னாண்டசு | இதேகா | |
குஜராத் | பி. சிவ சங்கர் | இதேகா | |
குஜராத் | சோட்டுபாய் சுகாபாய் படேல் | இதேகா | |
குஜராத் | ஜிதேந்திரபாய் எல் பட் | இதேகா | |
சிக்கிம் | கம்சும் நம்க்யால் புல்கர் | எஸ்.எஸ்.பி | பதவி விலகல் 01/03/1988 |
மேற்கு வங்காளம் | சுனில் பசுரே | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | திரிதிப் சௌதுரி | ஆர்எஸ்பி | |
மேற்கு வங்காளம் | டிபன் கோஷ் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ராம்நாராயண் கோஸ்வாமி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சமர் முகர்ஜி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ஆர். கே. போத்தார் | சிபிஎம் |
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் 1987ஆம் ஆண்டு நடைபெற்றன.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
நாகாலாந்து | எஸ். சி. ஜமீர் | இதேகா | (தேர்தல் 02/07/1987; 1992 வரை பதவிக்காலம்) பதவி விலகல் 02/02/1989 நாகாலாந்து முதல்வர் |
அரியானா | ஓம் பிரகாஷ் சௌதாலா | ஜத | (தேர்தல் 14/08/1987; 1990 வரை) |
ஆந்திரப் பிரதேசம் | எம். கே. ரகுமான் | தெதேக | (தேர்தல் 05/10/1987; 1988 வரை) |
மேற்கோள்கள்
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.