மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022

← 2021 31 மார்ச் 2022, 10 சூன் 2022 2023 →
 
தலைவர் பியுஷ் கோயல்

மாநிலங்களவை அவைத் தலைவர்

மல்லிகார்ச்சுன் கர்கெ

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்

கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசகூ ஐமுகூ
தலைவரான
ஆண்டு
14 சூலை 2021 12 பிப்ரவரி 2021

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, 2022ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட உள்ளது.[1][2][3]

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[4]

மாநிலங்களின் தேர்தல்களின் பட்டியல்

  • தேதிகளின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
மாநிலம் ஓய்வு பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஓய்வு பெறும் தேதி
அசாம் 2 2 ஏப்ரல் 2022
இமாச்சலப் பிரதேசம் 1 2 ஏப்ரல் 2022
கேரளா 3 2 ஏப்ரல் 2022
நாகாலாந்து 1 2 ஏப்ரல் 2022
திரிபுரா 1 2 ஏப்ரல் 2022
பஞ்சாப் 5 9 ஏப்ரல் 2022
ஆந்திரப் பிரதேசம் 4 21 சூன் 2022
தெலங்காணா 2 21 சூன் 2022
சத்தீசுகர் 2 29 சூன் 2022
மத்தியப் பிரதேசம் 3 29 சூன் 2022
தமிழ்நாடு 6 29 சூன் 2022
கர்நாடகா 4 30 சூன் 2022
ஒடிசா 3 1 சூலை 2022
மகாராட்டிரம் 6 4 சூலை 2022
பஞ்சாப் 2 4 சூலை 2022
ராஜஸ்தான் 4 4 சூலை 2022
உத்தரப்பிரதேசம் 11 4 சூலை 2022
உத்தராகண்டம் 1 4 சூலை 2022
பீகார் 5 7 சூலை 2022
சார்க்கண்டு 2 7 சூலை 2022
அரியானா 2 ஆகத்து 1, 2022
மொத்தம் 70

ஓய்வு பெற்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்

குறிப்பு:

  • ஓய்வு பெறும் தேதியின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ரைபுன் போரா இந்திய தேசிய காங்கிரசு 02-ஏப்ரல்-2022 ருவாங்வ்ரா நர்சாரி ஒருங்கிணைந்த மக்கள் விடுதலைக் கட்சி
2 ரன்னீ நாராக் இந்திய தேசிய காங்கிரசு 02-ஏப்ரல்-2022 பபித்ரா மார்க்கெரிதா பாரதிய ஜனதா கட்சி

இமாச்சலப் பிரதேசம்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஆனந்த் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 02-ஏப்ரல்-2022 சிக்கந்தர் குமார் பாரதிய ஜனதா கட்சி

கேரளா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஏ. கே. அந்தோணி இந்திய தேசிய காங்கிரசு 02-ஏப்ரல்-2022 ஜெபி மாதர் இந்திய தேசிய காங்கிரசு
2 கே. சோமபிரசாத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 02-ஏப்ரல்-2022 ஏ. ஏ. ரகீம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
3 எம். வி. சிரயாம்சு குமார் லோக்தந்ரிக் ஜனதா தளம் 02-ஏப்ரல்-2022 பி. சந்தோசு குமார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

நாகாலாந்து

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கே. ஜி. கென்யே நாகாலாந்து மக்கள் முன்னணி 02-ஏப்ரல்-2022 பான்க்னோன் கோன்யாக் பாரதிய ஜனதா கட்சி
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஜார்னா தாஸ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 02-ஏப்ரல்-2022 மாணிக் சாகா பாரதிய ஜனதா கட்சி

பஞ்சாப்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சுக்தேவ் சிங் திந்த்சா சிரோன்மணி அகாலி தளம் 9 ஏப்ரல் 2022 ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி
2 நரேஷ் குஜ்ரால் சிரோன்மணி அகாலி தளம் 9 ஏப்ரல் 2022 இராகவ் சத்டா ஆம் ஆத்மி கட்சி
3 பிரதாப் சிங் பாஜ்வா இந்திய தேசிய காங்கிரசு 9 ஏப்ரல் 2022 சந்தீப் பதக் ஆம் ஆத்மி கட்சி
4 சம்சீர் சிங் துலோ இந்திய தேசிய காங்கிரசு 9 ஏப்ரல் 2022 அசோக் மித்தால் ஆம் ஆத்மி கட்சி
5 சாவீத் மாலிக் பாரதிய ஜனதா கட்சி 9 ஏப்ரல் 2022 சஞ்சீவ் அரோரா ஆம் ஆத்மி கட்சி
6 பல்வீர் சிங் புண்டேர் சிரோன்மணி அகாலி தளம் 4 சூலை 2022 பல்பீர் சிங் சீசெவால் ஆம் ஆத்மி கட்சி
7 அம்பிகா சோனி இந்திய தேசிய காங்கிரசு 4 சூலை 2022 விக்ரம்ஜித் சிங் சாகனே ஆம் ஆத்மி கட்சி
வ. எண் முந்தைய எம்.பி கட்சி கால முடிவு நியமன எம்.பி பார்ட்டி நியமனம் தேதி
1 நரேந்திர ஜாதவ் பரிந்துரைக்கப்பட்டது 24-ஏப்-2022 இளையராஜா பரிந்துரைக்கப்பட்டது 06-ஜூலை-2022
2 மேரி கோம் பரிந்துரைக்கப்பட்டது 24-ஏப்-2022 பி. டி. உசா பரிந்துரைக்கப்பட்டது 06-சூலை-2022
3 ரூபா கங்குலி நியமனம் (பாஜக) 24-ஏப்-2022 வி.விஜயேந்திர பிரசாத் பரிந்துரைக்கப்பட்டது 06-சூலை-2022
4 ஸ்வபன் தாஸ்குப்தா நியமனம் (பாஜக) 24-ஏப்-2022 வீரேந்திர ஹெக்கடே பரிந்துரைக்கப்பட்டது 06-சூலை-2022
5 சுரேஷ் கோபி நியமனம் (பாஜக) 24-ஏப்-2022 TBD
6 சுப்பிரமணியன் சுவாமி நியமனம் (பாஜக) 24-ஏப்-2022
7 சாம்பாஜி ராஜே நியமனம் (பாஜக) 03-மே-2022
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 வி. விசயசாயி ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 21 சூன் 2022 வி. விசயசாயி ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2 சுரேசு பிரபு பாரதிய ஜனதா கட்சி 21 சூன் 2022 ஆர். கிருஷ்ணையா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
3 ஒய். எசு. சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி 21 சூன் 2022 எசு. நிரஞ்சன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
4 டி. ஜி. வெங்கடேசு பாரதிய ஜனதா கட்சி 21 சூன் 2022 பெத்த மசுதான் ராவ் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தெலங்காணா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 வி. இலட்சுமிகாந்த ராவி தெலுங்கானா இராட்டிர சமிதி 21 சூன் 2022 பி. பார்த்தசாரதி தெலுங்கானா இராட்டிர சமிதி
2 த. சீனிவாஸ் தெலுங்கானா இராட்டிர சமிதி 21 சூன் 2022 டி தாமோதர் ராவ் தெலுங்கானா இராட்டிர சமிதி

சத்தீஸ்கர்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ராம்விசார் நீதம் பாரதிய ஜனதா கட்சி 29-சூன்-2022 ராசிவ் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
2 சாயா வர்மா இந்திய தேசிய காங்கிரசு 29-சூன்-2022 ரஞ்சீத் ரஞ்சன் இந்திய தேசிய காங்கிரசு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 மொபசர் ஜாவேத் அக்பர் பாரதிய ஜனதா கட்சி 29-சூன்-2022 கவிதா பத்திதார் பாரதிய ஜனதா கட்சி
2 சம்பாத்யா உகே பாரதிய ஜனதா கட்சி 29-சூன்-2022 சுமித்ரா வால்மீகி பாரதிய ஜனதா கட்சி
3 விவேக் தன்கா இந்திய தேசிய காங்கிரசு 29-சூன்-2022 விவேக் தன்கா இந்திய தேசிய காங்கிரசு
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஆர். எஸ். பாரதி திமுக 29-சூன்-2022 ஆர். கிரிராஜன் திமுக
2 டி. கே. எஸ். இளங்கோவன் திமுக 29-சூன்-2022 சு. கல்யாணசுந்தரம் திமுக
3 கே. ஆர். என். ராஜேஷ்குமார் திமுக 29-சூன்-2022 கே. ஆர். என். ராஜேஷ்குமார் திமுக
4 ஏ. நவநீதகிருஷ்ணன் அதிமுக 29-சூன்-2022 ப. சிதம்பரம் இதேக
5 எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் அதிமுக 29-சூன்-2022 சி. வே. சண்முகம் அதிமுக
6 ஏ. விஜயகுமார் அதிமுக 29-சூன்-2022 இரா. தர்மர் அதிமுக

கர்நாடகா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சி 30-சூன்-2022 நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சி
2 கே. சி. இராமமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி 30-சூன்-2022 ஜக்கேஷ் பாரதிய ஜனதா கட்சி
3 ஆஸ்கார் பெர்னாண்டசு இந்திய தேசிய காங்கிரசு 30-சூன்-2022 லேகர் சிங் சிரோயா பாரதிய ஜனதா கட்சி
4 ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேசிய காங்கிரசு 30-சூன்-2022 ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேசிய காங்கிரசு

ஒடிசா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சசுமித் பத்ரா பிஜு ஜனதா தளம் 1 சூலை 2022 சசுமித் பத்ரா பிஜு ஜனதா தளம்
2 பிரசன்னா ஆச்சார்யா பிஜு ஜனதா தளம் 1 சூலை 2022 மானசு மங்காராஜ் பிஜு ஜனதா தளம்
3 என். பாசுகர் ராவ் பிஜு ஜனதா தளம் 1 சூலை 2022 சுலாட்டா தியோ பிஜு ஜனதா தளம்

மகாராட்டிரா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 பியுஷ் கோயல் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 பியுஷ் கோயல் பாரதிய ஜனதா கட்சி
2 வினய் சாகசரபுத்தே பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 அணில் சுக்தேவ்ராவ் போந்தே பாரதிய ஜனதா கட்சி
3 விகாசு மாக்த்மி பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 தனஞ்சய் பீம்ராவ் பாரதிய ஜனதா கட்சி
4 பிரபுல் படேல் தேசியவாத காங்கிரசு கட்சி 04-சூலை-2022 பிரபுல் படேல் தேசியவாத காங்கிரசு கட்சி
5 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு 04-சூலை-2022 இம்ரான் பிரதப்காரி இந்திய தேசிய காங்கிரசு
6 சஞ்சய் ராவுத் சிவ சேனா 04-சூலை-2022 சஞ்சய் ராவுத் சிவ சேனா

ராஜஸ்தான்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 ஓம் பிரகாசு மாத்தூர் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 ரண்தீப் சுர்ஜேவாலா இந்திய தேசிய காங்கிரசு
2 ராம் குமார் வெர்மா பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 முகுல் வாசினிக் இந்திய தேசிய காங்கிரசு
3 அர்சவர்தன் சிங் துங்கார்பூர் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 பிரமோத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
4 அல்போன்சு கண்ணந்தானம் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 கன்சியாம் திவாரி பாரதிய ஜனதா கட்சி

உத்தரப்பிரதேசம்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 சுரேந்திர சிங் நாகர் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 சுரேந்திர சிங் நாகர் பாரதிய ஜனதா கட்சி}
2 சிவ பிரதாப் சுக்லா பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 இலட்சுமிகாந்த பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சி
3 சஞ்சய் சேத் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 இராதா மோகன் தாசு அகர்வால் பாரதிய ஜனதா கட்சி
4 ஜெய் பிரகாசு நிசாத் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 பாபுராம் நிசாத் பாரதிய ஜனதா கட்சி
5 செய்யது ஜாபர் இசுலாம் பாரதிய ஜனதா கட்சி 04-சூலை-2022 சங்கீதா யாதவ் பாரதிய ஜனதா கட்சி
6 ரீவாதி ராமன் சிங் சமாஜ்வாதி கட்சி 04-சூலை-2022 தர்சணா சிங் பாரதிய ஜனதா கட்சி
7 சுக்ராம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி 04-சூலை-2022 மிதிலேசு குமார் பாரதிய ஜனதா கட்சி
8 விசாம்பர் பிரசாத் நிசாத் சமாஜ்வாதி கட்சி 04-சூலை-2022 கே. லக்சுமண் பாரதிய ஜனதா கட்சி
9 சதீசு சந்திர மிசுரா பகுஜன் சமாஜ் கட்சி 04-சூலை-2022 ஜயந் சொளத்ரி இராஷ்டிரிய லோக் தளம்
10 அசோக் சித்தார்த் பகுஜன் சமாஜ் கட்சி 04-சூலை-2022 ஜாவித் அலி கான் சமாஜ்வாதி கட்சி
11 கபில் சிபல் இந்திய தேசிய காங்கிரசு 04-சூலை-2022 கபில் சிபல் சுயேச்சை
வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 பிரதீப் தம்தா இந்திய தேசிய காங்கிரசு 04-சூலை-2022 கல்பனா சைனி பாரதிய ஜனதா கட்சி

பீகார்

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 கோபால் நாராயண் சிங் பாரதிய ஜனதா கட்சி 07-சூலை-2022 சாம்பு சரண் படேல் பாரதிய ஜனதா கட்சி
2 சதீசு சந்திர துபே பாரதிய ஜனதா கட்சி 07-சூலை-2022 சதீசு சந்திர துபே பாரதிய ஜனதா கட்சி
3 ராமச்சந்திர பிராசாத் சிங் ஐக்கிய ஜனதா தளம் 07-சூலை-2022 கிரு மகோதா ஐக்கிய ஜனதா தளம்
4 சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம் 07-சூலை-2022 பயாசு அகமது இராச்டிரிய ஜனதா தளம்
5 மிசா பாரதி இராச்டிரிய ஜனதா தளம் 07-சூலை-2022 மிசா பாரதி இராச்டிரிய ஜனதா தளம்

சார்க்கண்டு

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 முக்தர் அப்பாஸ் நக்வி பாரதிய ஜனதா கட்சி 07-சூலை-2022 ஆதித்யா சாகு பாரதிய ஜனதா கட்சி
2 மகேசு போதார் பாரதிய ஜனதா கட்சி 07-சூலை-2022 மகுவா மாஜி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

அரியானா

வ. எண் முன்னாள் உறுப்பினர் கட்சி பதவி முடியும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 துஷ்யந் குமார் கவுதம் பாரதிய ஜனதா கட்சி 01-ஆகத்து-2022 கிருஷ்ணன் லால் பன்வார் பாரதிய ஜனதா கட்சி
2 சுபாஷ் சந்திரா சுயேச்சை 01-ஆகத்து-2022 கார்த்திகேய சர்மா சுயேச்சை

இடைத்தேர்தல்

ஓய்வு பெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவி விலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .

பீகார்

  • 26 திசம்பர் 2021 அன்று, மகேந்திர பிரசாத் இறந்தார்

தெலங்காணா

  • 4 திசம்பர் 2021 அன்று, பண்டா பிரகாஷ் பதவி விலகினார்

ஒடிசா

  • 27 ஏப்ரல் 2022 அன்று, கட்டாக்கின் மாநகரத் தந்தையாக சுபாஷ் சந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரிபுரா

  • 26 சூன் 2022 அன்று மாணிக் சாஹா திரிபுரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்