மாநிலங்களவைத் தேர்தல்கள் 1991

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1991

← 1990
1992 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் எசு. பி. சவாண்
கட்சி இதேகா ஜனதா தளம்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1991 (1991 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1991ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

1991-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1991-1997 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1997ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1991-1997 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் பார்ட்டி கருத்து
கேரளா என். இ. பலராம் சிபிஐ 16/07/1994
கேரளா எசு. இராமச்சந்திரன் பிள்ளை சிபிஎம்
பரிந்துரைக்கப்பட்டவர் ஆர்.கே.கரஞ்சியா நியமனம்
புதுச்சேரி வே. நாராயணசாமி இதேகா

இடைத்தேர்தல்

1991ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் பார்ட்டி கருத்து
ஒரிசா சந்திர மோகன் சின்ஹா ஜனதா தளம் (தேர்தல் 19/03/1991 1992 வரை)
கேரளா டிஜி பாலகிருஷ்ண பிள்ளை இதேகா (தேர்தல் 30/07/1991 1992 வரை)
மத்தியப் பிரதேசம் ராகவ்ஜி பாஜக (தேர்தல் 12/08/1991 1992 வரை)
அசாம் பசந்தி சர்மா இதேகா (தேர்தல் 03/09/1991 முதல் 1996 வரை) 02/06/1991 அன்று அகப கட்சியினைச் சார்ந்த தினேசு கோசுவாமி மறைவு
கர்நாடகா சச்சிதானந்தா இதேகா (தேர்தல் 03/09/1991 1992 வரை)

மேற்கோள்கள்

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.