மாநிலங்களவைத் தேர்தல்கள் 2025 (2025 Rajya Sabha elections), என்பது இந்திய மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2025ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதத்தில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் தேர்தல்களாகும். இதில் மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 233 பேரைத் தேர்ந்தெடுக்கின்றன. மேலும் மீதமுள்ள 4 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.[1]