மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959

← 1958
1960 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 

தலைவர் கோவிந்த் வல்லப் பந்த்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959 (1959 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1959ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

1959ஆம் ஆண்டு பின்வரும் தேர்தல்கள் நடைபெற்றன.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர்கள் 1954-1960
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
மகாராட்டிரா கந்துபாய் கே தேசாய் இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 09/03/1959; 1964 வரை)
ஒரிசா காசிராம் சாண்டில் பிற
பீகார் ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 12/10/1959; 1960 வரை)
நியமன உறுப்பினர் ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் பரிந்துரைக்கப்பட்டது (நியமனம் 19/10/1959 1964 வரை)
நியமன உறுப்பினர் சர்தார் ஏஎன் பணிக்கர் பரிந்துரைக்கப்பட்டது (நியமனம் 25/08/1959 1960 வரை)
நியமன உறுப்பினர் மோகன் லால் சக்சேனா பரிந்துரைக்கப்பட்டது (நியமனம் 22/11/1959 1964 வரை)

மேற்கோள்கள்

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.